29 Mar 2025 • Episode 646 : ஆதித்யா தமிழை ஆதரிக்கிறார்
ஆதித்யா தமிழுக்கு ஆதரவாகப் பேசி, ஹரிணியின் செயல் குறித்த உண்மையை பாரதியிடம் வெளிப்படுத்துகிறார். திருமணம் குறித்து ஆதியிடம் ஒரு கதையை சொல்லும் மித்ரா. தனது தாலியை பார்த்து கவைலைப்படும் பாரதி.
Details About இதயம் Show:
Release Date | 29 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|