02 Apr 2024 • Episode 150 : சிவசுப்ரமணியன் நளனை மிரட்டுகிறார்
தமயந்தியை போட்டியில் ஜெயிக்க விடாமல் தடுக்க சிவசுப்ரமணியன் நளனை மிரட்டுகிறார். ஒரு தீய திட்டத்துடன் நளன் ஜூஸில் மதுவை கலந்து கொடுக்கிறார் ரகுபதி. பிறகு ரகுபதியின் ஆட்கள் தமயந்தியை கடத்த முயல்கின்றனர்.
Details About நள தமயந்தி Show:
Release Date | 2 Apr 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|