ரஞ்சிதத்திடம் உண்மையை கூற முயலும் அனிதா

29 Dec 2021 • Episode 3 : ரஞ்சிதத்திடம் உண்மையை கூற முயலும் அனிதா

ஆடியோ மொழிகள் :

ஜெரால்டிடம் அனிதா பேசுவதைக் கேட்கும் ரஜினி. ரஞ்சிதத்திடம் ரஜினி, அரவிந்த் பற்றி கூற முயலும் அனிதா. கேம் விளையாடும் முரளியை கண்டிக்கும் ரஜினி. ஒரு வீட்டில் டிவி சரி செய்யும் குபேரன் செய்யும் சொதப்பல்.

Details About ரஜினி Show:

Release Date
29 Dec 2021
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shreya
  • Subiksha
  • Preetha Suresh
  • Rithiesh
  • Sridevi