S1 E10 : எபி 10 - திஸ் இஸ் நாட் 'தி எண்ட்'
இந்த சீசனின் இறுதி எபிஸோடில், வீடு திரும்பிய சுரஞ்சன் ஃபர்ஸானா இரத்தக் வெள்ளத்தில் கிடைப்பதைக் கண்டு அதிர்கிறார். ஷவுகத் செய்த கொலைகளுக்காக அவர் கைது செய்யப்பட, அவருக்கு பதிலாக கைது செய்யப்படவேண்டியது சுரஞ்சன் என கெளரவ் கூறும்போது அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளில் உண்மை வெளிப்படுகிறது. பின்னர், மிரா கடத்தப்பட, மாயா சுடப்படுகிறார்.இதனால் மொத்த டீமும் அதிர்கிறது.
Details About லால்பஜார் Show:
Release Date | 19 Jun 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|