வானவராயன் வல்லவராயன்
வானவராயன் வல்லவராயன் 2014ம் ஆண்டு வெளியான ரொமண்டிக் காமெடி திரைப்படம். இப்படத்தில் கிருஷ்ணா, மா கா பா ஆனந்த், மொனல் கஜ்ஜர், நிகரிக்கா கரீர் ஆகியோர் நடித்துள்ளனர். வானவராயன், வல்லவராயன் இருவரும் எதைப்பற்றியும் கவலைப்படாத சகோதரர்கள். வானவராயன் அஞ்சலியின் மீது காதல் வசப்படுகின்றான். ஆனால் வல்லவராயனைப் பிடிக்காத அஞ்சலியின் அப்பா இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருக்கும் வல்லவராயனை விட்டு பிரியாததால் அஞ்சலி, வானவராயனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்துவைக்க வல்லவராயன், வானவராயனுக்கு உதவிசெய்கிறான்.
Details About வானவராயன் வல்லவராயன் Movie:
Movie Released Date | 12 Sep 2014 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Vanavarayan Vallavarayan:
1. Total Movie Duration: 2h 15m
2. Audio Language: Tamil