சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா

15 Apr 2022 • Episode 4 : சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா

ஆடியோ மொழிகள் :

அகிலன் மீது புகாரளித்த ஆதிராவிடம் கோபப்படும் சாரதா பின் வெண்ணிலாவின் சடலத்தை பார்க்கிறார். வெண்ணிலாவின் இறுதி சடங்கிற்கு வரும் சுபத்ராவிற்கு நன்றி சொல்லும் ஆதிரா. சாரதாவிடம் ஒரு பொய் சொல்லும் சுபத்ரா.

Details About கன்னத்தில் முத்தமிட்டால் Show:

Release Date
15 Apr 2022
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Padine Kumar
  • Divya Vishwanathan
  • Santhosh
  • Mounica
  • Chaanakya