காதம்பரி குடும்பத்தை மிரள வைக்கும் சம்பவம்

28 Mar 2025 • Episode 609 : காதம்பரி குடும்பத்தை மிரள வைக்கும் சம்பவம்

ஆடியோ மொழிகள் :

ஆவி இருப்பதை கண்டுபிடிக்க மோகன் அருகில் எலுமிச்சை பழத்தை வைக்கும் மந்திரவாதி. எலுமிச்சை பழத்தில் சிகப்பு நிறம் இல்லாததால் ஆவி இருப்பதை மறுக்கும் காதம்பரி குடும்பத்தை ஒரு சம்பவம் மிரள வைக்கிறது.

Details About நானே வருவேன் Show:

Release Date
28 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shabir Ahluwalia
  • Niharika