04 Mar 2025 • Episode 616 : ரத்னா களங்கம் இல்லாதவள் என நிரூபித்த சண்முகம்
ரத்னாவை அவமானப்படுத்த முயன்ற வெங்கடேசனை சண்முகம் தாக்குகிறான். ரத்னா களங்கம் இல்லாதவள் என சண்முகம் நிரூபிப்பதால் சௌந்தரப்பாண்டி திணறுகிறார். பிறகு பரணியின் உதவிக்கு வைகுண்டம் நன்றி சொல்கிறான்.
Details About അണ്ണാ Show:
Release Date | 4 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|