சுப்புலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் கல்யாணி

15 Mar 2025 • Episode 49 : சுப்புலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் கல்யாணி

ஆடியோ மொழிகள் :

நந்தினி பாத்ரூமிலிருந்து வெளிவருவதை கண்டு அதிர்ச்சியாகும் வீரையன். சுப்புலட்சுமியை தவறாக பேசிய கல்யாணியை அவளிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் நந்தினி. நந்தினிக்கும் வானதிக்கும் நலங்கு வைக்கும் குடும்பம்.

Details About மனசெல்லாம் Show:

Release Date
15 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Deepak
  • Jaibala
  • Parameshwari
  • Vanathi
Director
  • Bhramma