28 Mar 2025 • Episode 60 : வானதியின் கூற்றால் உடைந்து போகிறான் கரிகாலன்
வானதி-கரிகாலன் நிச்சயதார்த்தத்தை தனியாக வைக்க சொல்லும் வரதராஜனுடன் வாதிடும் அருள். பின்னர் வானதி அருளை காதலிப்பதாகவும் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் சொல்லும்போது கரிகாலன் உடைந்து போகிறார்.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 28 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|