25 Oct 2019 • Episode 50 : இரட்டை ரோஜா - அக்டோபர் 25, 2019
இரட்டை ரோஜா, 2019ஆம் ஆண்டு ஷிவானி, நிமேஷ் சாகர், அக்க்ஷய் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தமிழ் தொடர் ஆகும். இதன் கதை, அனு மற்றும் அபி என்னும் இரட்டை சகோதரிகளைச் சுற்றி நடக்கிறது. உருவத்தில் ஒன்றானாலும், குணத்தில் இருவேறு துருவங்களாக இருக்கும் இவர்கள் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர். எலியும் பூனையுமாக இருந்த சகோதரிகள் இருவரும், புகுந்த வீட்டில் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்கின்றனரா என்ற கேள்விக்கு விடையாக இதன் திரைக்கதை அமைகிறது
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 25 Oct 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|