04 Apr 2025 • Episode 171 : ஜானகியை கைதாகவிடாமல் வள்ளி தடுப்பாரா?
ரவுடிகள் ஜானகி மீது பொய் பழி சுமத்துவதாக வள்ளி கூறுவதை ரத்தினவேல் நம்ப மறுக்கிறார். ஆனந்தி-கார்த்திக்கை சேர்ப்பதாக பேச்சிக்கு வாக்கு தரும் வேலன். ஜானகியை கைதாகவிடாமல் தடுக்க வேலன் உதவியை நாடும் வள்ளி.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 4 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|