S1 E9 : எபி 9 - அர்ஜுனின் பிஎஸ்எஃப் கனவு
அர்ஜுன் மற்றும் நண்பர்களை கேப்டன் ஜெயிலில் இருந்து வெளியில் எடுக்கிறார். ராசாத்திக்காக சண்டையிட்ட விதத்தில் தான் கவரப்பட்டதாக மஹா அர்ஜுனிடம் கூறுகிறாள். மேலும் நிச்சயம் அர்ஜுன் பிஎஸ்எப் இல் சேர முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார். பின்னர் உடற்பயிற்சி செய்யும் போது காயப்பட்ட அர்ஜுனால் மஹாவின் சிந்தனையைத் தவிர்க்கமுடியவில்லை.
Details About சிங்கப்பெண்ணே Show:
Release Date | 22 Dec 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|