S1 E1 : எபி 1 - குயின் ஆஃப் ஹார்ட்ஸ்
ரெஹானா கேஸினோவுக்கு வரும் நட்சத்திர பட்டாளத்தை கண்டு ஈர்க்கப்பட்ட மேயரை அவமதித்ததால், கேஸினோ அதிபர் திரு.மார்வா நகர மேயரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.மேலும் அவருக்கு பிரச்சனையைக் கூட்டும் வகையில் அவரது மகன் விக்கி ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்படுகிறார்.
Details About தி கேசினோ Show:
Release Date | 3 Aug 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|