இளவட்டம்
இளவட்டம் 2006ம் ஆண்டு வெளியான தமிழ் ரொமான்டிக் திரைப்படம் ஆகும். இப்படத்தில் நவ்தீப் மற்றும் ஷீலா கௌர் நடித்துள்ளனர். சீனு ஒரு ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒரு நேர்மையான சுறுசுறுப்பான கிராமத்து பையன். லக்ஷ்மி ஒரு பணக்கார வீட்டுப்பெண். சீனு படிக்கும் கல்லூரியில் தான் லக்ஷ்மி படிகின்றாள். இருவருக்கும் காதல் மலர்கின்றது. லக்ஷ்மியின் அக்கா கணவர் உண்மை தெரிந்து சீனுவை அடிக்கின்றார். இருவரும் கலெக்டர் உதவியை கேட்டு செல்கின்றனர்.
Details About இளவட்டம் Movie:
Movie Released Date | 29 Sep 2006 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Ilavattam:
1. Total Movie Duration: 2h 7m
2. Audio Language: Tamil