இனிமே நாங்கதான்
இனிமே நாங்கதான் 2007ம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் ஆகும் . இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு, வாசு விக்ரம், மாறன் ஆகியோர் நடித்துள்ளனர். இனிமே நாங்கதான் விச்சு, வரது, வைத்தி, கோவிந்த் எனும் நான்கு நண்பர்களை பற்றியது. ஒரே இரவில் மிகப்பெரிய பணக்காரர்களாக ஆகவேண்டுமென்று நினைத்து இவர்கள் செய்யும் ஒரு விஷயத்தால் நடந்தது என்ன?
Details About இனிமே நாங்கதான் Movie:
Movie Released Date | 13 Sep 2007 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Inimey Nangathan:
1. Total Movie Duration: 1h 29m
2. Audio Language: Tamil