16 Jun 2019 • Episode 12 : ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3 - ஜூன் 16, 2019
ஆடியோ மொழிகள் :
வகை :
மாபெரும் வெற்றிபெற்ற 2 சீசன்களை தொடர்ந்து, இதோ மீண்டும் உங்களுக்காக ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3! தன்னிகரில்லா திறமை கொண்ட குழந்தைகள் தங்களின் நடிப்பு திறனை வெளிக்காட்டும் ஒரு உன்னத நிகழ்ச்சி! காமெடி, சோகம், காதல் என நமக்காக நவரசங்களையும் காட்டி கிறங்கடிக்க வருகிறார்கள் நம் குட்டி ஸ்டார்ஸ்! நடிகர்-இயக்குனர் திரு.கே.பாக்யராஜ், நடிகை தேவயானி, மற்றும் நடிகை ரக்ஷிதா நடுவர்களாக இருக்கப்போகும் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார்!
Details About ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் ௩ Show:
Release Date | 16 Jun 2019 |
Genres |
|
Audio Languages: |
|