16 Apr 2025 • Episode 657 : ராதா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் மோகன்
ராதாவை கைவிட சொல்லி கேட்கும் துளசியிடம் மறுக்கும் மோகன். மேலும் ராதாவை பற்றி தவறாக பேசும் துளசியை தடுக்கும் மோகன் ராதா மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறான். பிறகு அவன் ராதாவிற்கு தாலியை அணிவிக்கிறார்.
Details About நானே வருவேன் Show:
Release Date | 16 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|