16 Sep 2024 • Episode 24 : கணேஷ் ராமை தடுக்கும் அவனின் அம்மா
சிவாவை அடிக்க முயலும் கணேஷ் ராமை தடுக்கும் அவனின் அம்மா. சக்தியின் திறமையை பற்றி கணேஷ் ராமிடம் எடுத்துரைக்கும் சிவா. ரீமாசனை பார்க்க வந்த மாப்பிள்ளை தனது கையை பிடிப்பதால் கோபப்படும் சக்தி.
Details About நீ பாதி நான் பாதி Show:
Release Date | 16 Sep 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|