30 Oct 2021 • Episode 6 : கோகிலா சுவேதாவை தூண்டுகிறாள்
பூமிகாவின் போட்டோவை மாற்றிய கண்மணியுடன் மரகதம் வாதிடுகிறார். கோகிலா சுவேதாவை மரகதத்திற்கு எதிராகத் தூண்டுகிறாள். பூமிகா காணாமல் போனதும் ராசாத்தியும் மங்கையும் பதறுகிறார்கள்.
Details About ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி Show:
Release Date | 30 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|