14 Apr 2021 • Episode 21 : லக்ஷ்மியை பாராட்டும் ஹரி கிருஷ்ணன்
கேமராவின் முக்கியத்துவத்தை திருவேங்கடத்திற்கு புரிய வைக்கும் பவித்ரா. ஹரி கிருஷ்ணை சந்திக்க போகும் லக்ஷ்மி, பவித்ரா. லக்ஷ்மியின் வார்த்தைகளால் உணர்ச்சிவசப்படும் ஹரி கிருஷ்ணன், அவளைப் பாராட்டுகிறான்.
Details About புதுப்புது அர்த்தங்கள் Show:
Release Date | 14 Apr 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|