18 Sep 2021 • Episode 7 : விக்ராந்த் மற்றும் காயத்ரியின் வாதம்
ஹீமினிட்டி சவாலில் தண்ணீரில் விழாமல் மரத்தைக் கடக்க காடர்கள் மற்றும் வேடர்கள் அணி போராடுகிறார்கள். அதில் ராம்.சி, சரண் தண்ணீரில் விழுகிறார்கள். இந்திரஜாவை நீக்கியதால் காயத்ரியுடன் வாதிடும் விக்ராந்த்.
Details About Survivor Show:
Release Date | 18 Sep 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|