S1 E1 : எபி 1 - தி பர்ஸ்ட் ஸ்ட்ரைக்
முகிலனின் அவரச முடிவுகள் ஆபத்தாக முடிய, தொடர்ச்சியான பல குழப்பமான முடிவுகள் அவரை விரக்தியில் ஆழ்த்துகிறது. ஆரம்ப காலத்தில் அவர் சரவணனுடன் சேர்ந்து ஒரு அடியாளாக பணியாற்றிய நினைவுகள் அவர் மனதில் வரத்துவங்குகிறது.
Details About முகிலன் Show:
Release Date | 30 Oct 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|