மித்ரா, தாராவிடம் வினய்யின் விளையாட்டு

20 Dec 2021 • Episode 7 : மித்ரா, தாராவிடம் வினய்யின் விளையாட்டு

ஆடியோ மொழிகள் :

தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறி மித்ராவிடம் விளையாடும் வினய். தன்னிடம் பேசுவதை தவிர்த்து மித்ராவுடன் பேசும் வினய்யால் கடுப்பாகும் தாரா. மேலும் தாராவிடம் மித்ராவை காதலி எனக் கூறி குழப்பும் வினய்.

Details About தெய்வம் தந்த பூவே Show:

Release Date
20 Dec 2021
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Sreenithi
  • Amruth Kalam
  • Bombay Sridharan