S1 E6 : எபி 6 - 'நோ' ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்டு
காலையில், தாரா தனக்கு ஜெயின் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக ஜெயிடம் வெளிப்படுத்துகிறாள். இதனால் ஜெய் அவளுடன் ஒரு இரவைக் கழித்தது தவறு என்று உணர்கிறான். திருமண ஏற்பாடுகளைத் தொடர அவளை ஜெய் சமாதானம் செய்ய முயற்சிக்கையில் அவள் மறுத்து அவனது வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வெளியேறும் முன் ஒரு ஓரிகாமியுடன் ஓர் குறிப்பையும் விட்டு செல்கிறாள். இதனிடையில் அஞ்சலி மற்றும் சாம் இருவரும் படகு சவாரி செல்கின்றனர். மாயா தனக்கு ஹிமான்ஷுவைப் பிடித்திருக்கின்றது என உணர்கிறாள்.
Details About அனகநாகா : ஒன்ஸ் அபான் ஏ டைம் Show:
Release Date | 12 Feb 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|