பம்ஃபாட்
பம்ஃபாட் என்பது ஆதித்யா ராவல், ஷாலினி பாண்டே, விஜய் வர்மா, ஜதின் சர்னா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ZEE5 ஒரிஜினல் ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படம் ஆகும் .இதன் கதை அலகாபாத் நகரில் எதேச்சையாக சந்தித்து காதலில் விழுந்த நாதே மற்றும் நீலம் என்னும் இருவரை சுற்றி நடக்கிறது. அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தாலும் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர சில தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர்.
Details About பம்ஃபாட் Movie:
Movie Released Date | 10 Apr 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Bamfaad:
1. Total Movie Duration: 1h 37m
2. Audio Language: Tamil