க்ஹார்
க்ஹார் சுரேந்திர ராஜன், சஞ்சய் குர்பக்சானி, அமித் சிங் தாகூர் மற்றும் தாராகேஷ் சவுகான் ஆகியோர் நடிக்கும் ஒரு ZEE5 ஒரிஜினல் தொடராகும். இந்த டாக்குமெண்டரி- ட்ராமா வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையின் கதையை கூறுவதாகும். இந்திய தேசிய காங்கிரசால் எதிர்க்கப்பட்டு, பிரிட்டிஷாரால் ஏளனம் செய்யப்பட்டபின், மஹாத்மா காந்தியின் இந்திய தேசிய வரலாற்றையும், சுதந்திர போராட்டத்தையும் மாற்றியமைத்த புரட்சிகரமான இச்சிந்தனைக்கு பின்னால் இருந்த போராட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்
Details About க்ஹார் Movie:
Movie Released Date | 2 Oct 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Khaar:
1. Total Movie Duration: 27m
2. Audio Language: Hindi