ஆபரேஷன் பரிந்தே
ஆபரேஷன் பரிந்தே என்பது இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய ஜெயில் பிரேக்குகளில் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ஆக்க்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். அமித் சாத், ராகுல் தேவ், அமீத் கவுர், குணாக் குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த ZEE5 ஒரிஜினல் திரைப்படத்தை தூம் புகழ் சஞ்சய் காத்வி இயக்கி உள்ளார். #The24HourChase
Details About ஆபரேஷன் பரிந்தே Movie:
Movie Released Date | 24 Mar 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Operation Parindey:
1. Total Movie Duration: 54m
2. Audio Language: Tamil