வெற்றிவேல்
"வெற்றிவேல், 2016ம் ஆண்டு வெளியான ட்ராமா திரைப்படமாகும். இப்படத்தில் சசிகுமார், மியா ஜார்ஜ், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை வசந்த மணி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வெற்றிவேல் எனும் நபரை சுற்றி நடைபெறுகின்றது. வெற்றிவேலின் தம்பி ஒரு பெண்ணை விரும்புகின்றான். வெற்றிவேல் மற்றும் அவனுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து தம்பி காதலிக்கும் பெண்ணை அவனுடன் சேர்த்துவைக்க முடிவு செய்கின்றனர். அதன்படி அந்த பெண்ணை கடத்திவந்து தன்னுடைய தம்பியுடன் சேர்த்துவைக்க முடிவு செய்கின்றனர் ஆனால் அவர்கள் அனைவரும் இணைந்து வேறோருப் பெண்ணை கடத்திவந்து விடுகின்றனர். அதன்பின் நடந்தது என்ன?"
Details About வெற்றிவேல் Movie:
Movie Released Date | 22 Apr 2016 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Vetrivel:
1. Total Movie Duration: 2h 16m
2. Audio Language: Tamil