ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
இரும்புத்திரை

இரும்புத்திரை

U/A 13+
2h 34m
2018
ஆடியோ மொழிகள் :
தமிழ்
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

இரும்புத்திரை 2018ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன் சர்ஜா, சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளிவந்த சைபர் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தின் கதை,சூழ்நிலையால் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் வாங்கிய கதிரவன் (விஷால்) என்ற ராணுவ அதிகாரியை சுற்றி நடக்கிறது. திடீரென அவரது வங்கிக்கணக்கில் இருந்து மொத்த பணமும் காணாமல் போகிறது. இதுகுறித்து விசாரிக்க துவங்கும் கதிரவனுக்கு, வொயிட் டெவில் என்ற சைபர் ஹேக்கர் இதன் பின்னணியில் இருப்பது தெரியவருகிறது. வொயிட் டெவிலை கண்டுபிடித்து கதிரவன் தனது பணத்தை திரும்ப பெறுவாரா? இந்த சோசியல் சைபர் க்ரைம் பின்னணியில் இருக்கும் நபர்களை மக்களுக்கு தெரியப்படுத்துவாரா?

Details About இரும்புத்திரை Movie:

Movie Released Date
10 May 2018
Genres
  • க்ரைம்
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Vishal
  • Samantha Ruth Prabhu
  • Arjun Sarja
  • Delhi Ganesh
  • Suman
Director
  • P. S. Mithran

Keypoints about Irumbu Thirai:

1. Total Movie Duration: 2h 34m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies