தி கார்ஃபீல்டு மூவி
டேபி பூனையான கார்பீல்ட்டும் அவனது நாய் நண்பனும் வெகு நாட்களுக்கு முன் பிரிந்து சென்ற கார்ஃபீல்டின் தந்தையான விக்கை தற்செயலாக சந்தித்த பின் ஒரு சாகச பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு கோபமான பாரசீக பூனை அவர்களைத் துரத்த, இந்த தந்தை மகனுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுமா?
Details About தி கார்ஃபீல்டு மூவி Movie:
Movie Released Date | 24 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about The Garfield Movie:
1. Total Movie Duration: 1h 36m
2. Audio Languages: English,Hindi,Tamil