தி க்ரோநேஷன்

S1 E8 : தி க்ரோநேஷன்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

விதியின் விளையாட்டால் ஏற்படும் திருப்பம் முதல்வர் பதவியைப் பாதிக்கிறது. நவாஸ் கான் மற்றும் மணிகண்டன் இருவரும் தங்களது இலக்கை நெருங்குகிறார்கள். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், ரகசியங்கள் வெளிப்பட்டு, கூட்டணி முறிந்து, தமிழக அரசியலில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

Details About தலைமைச் செயலகம் Show:

Release Date
17 May 2024
Genres
  • த்ரில்லர்
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
  • Telugu
Cast
  • Kishore G
  • Sriya Reddy
  • Bharath Niwas
  • Kani Kusruti
  • Adithya Menon
Director
  • G Vasanthabalan