எனக்குள் ஒருவன்
எனக்குள் ஒருவன், 2015ம் ஆண்டு வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் நடிகர் சித்தார்த், தீபா சன்னதி, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தினை சி.வி.குமார் தயாரித்துள்ளார். பிரசாத் ராமர் இயக்கிய இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை விக்கி எனும் நபரை சுற்றி நடைபெறுகின்றது. விக்கி திரையரங்கில் வேலை செய்துவருகின்றான். அவன் இன்சோம்னியா நோயால் பாதிக்கபட்டுள்ளான். அதன்பிறகு அவன் லூசியா எனும் மாத்திரையை எடுத்துகொள்கிறான்.அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை கனவில் வாழ ஆரம்பிக்கின்றான். சிறிது காலங்களுக்கு பிறகு கனவில் கண்ட விஷயங்கள் நேரில் நடக்க ஆரம்பிக்கின்றது. இந்த வித்தியாசமான பிரச்சனையில் இருந்து விக்கி எப்படி வெளியே வந்தான்.
Details About எனக்குள் ஒருவன் Movie:
Movie Released Date | 6 Mar 2015 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Enakkul Oruvan:
1. Total Movie Duration: 2h 15m
2. Audio Language: Tamil