20 Jan 2025 • Episode 1 : துளசியை நிராகரித்த மாப்பிள்ளை வீட்டார்
லட்சுமி அவள் குடும்பத்திடம் இட்ட சவாலை சிவராமன் நினைக்கிறார். தன்னை மாப்பிள்ளை வீட்டார் நிராகரித்ததை அறிந்து துயரப்படும் துளசி. மறுமணம் செய்து கொள்ள சொல்லும் ராஜேஸ்வரியை ஸ்ரீகாந்த் மறுத்துவிட்டார்.
Details About கெட்டி மேளம் Show:
Release Date | 20 Jan 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|