ராதா குருமாவிடம் சிக்குகிறாள்

22 Mar 2025 • Episode 596 : ராதா குருமாவிடம் சிக்குகிறாள்

ஆடியோ மொழிகள் :

குருமா துளசி ஆவியை பிடித்து வைத்திருப்பதை அறியும் ராதா. துளசி ஆவி தப்பித்ததை சொல்லும் குருமாவிடம் கோபப்படும் தாமினி, காவேரி. அவர்களை பின்தொடர்ந்து வந்து ஒட்டு கேட்கும் ராதா குருமாவிடம் சிக்குகிறாள்.

Details About நானே வருவேன் Show:

Release Date
22 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shabir Ahluwalia
  • Niharika