09 Feb 2022 • Episode 90 : அண்ணாமலையின் போலித்தனத்தை அறியும் பிரபு
பிரபுவை சத்யாவிடமிருந்து பிரிக்க பேசும் தேவிகா, நிர்மலா. அண்ணாமலையை அடித்து அவனின் போலித்தனத்தை பிரபுவிடம் நிரூபிக்கும் சத்யா. அண்ணாமலை உண்மையை சொல்லவிடாமல் தடுக்க தேவிகா ஒரு செயலை முன் வைக்கிறார்.
Details About சத்யா சீசன் 2 Show:
Release Date | 9 Feb 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|