சீதாவை நினைத்து கவலை கொள்ளும் ராம்

14 Jul 2023 • Episode 122 : சீதாவை நினைத்து கவலை கொள்ளும் ராம்

ஆடியோ மொழிகள் :

ராஜசேகர் தக்க சமயத்தில் வருவதால் கைதிகளிடமிருந்து சீதா தப்பிக்கிறார். பிறகு தான் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆக ஒரு உதவி கேட்டு ராஜசேகரை சென்னையில் தங்க சொல்லும் சீதா. சீதாவை நினைத்து கவலை கொள்ளும் ராம்.

Details About சீதா ராமன் Show:

Release Date
14 Jul 2023
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Sri Priyanka
  • Reshma
  • Juje Dsouza
  • Akshitha
  • Shyam