எபி 3 - ரியாலிட்டி செக்

S1 E3 : எபி 3 - ரியாலிட்டி செக்

சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்,

கன்னடம்,

மலையாளம்,

தமிழ்,

தெலுங்கு

சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தாரிணிக்கு அடுத்த நாளே வேலை பறிபோகிறது. மனம் தளர்ந்துபோன நிலையில் வீட்டுக்கு வரும் அவள் வீடு முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டும், மின்சாரம் இல்லாமலும் இருப்பதைக் கண்டு தன் தந்தையிடம் திரும்பி செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் ஆமியிடம் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவளது முடிவை மாற்றுகிறது.

Details About ஃபிட்ராட் Show:

Release Date
18 Oct 2019
Genres
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Hindi
  • Tamil
  • Telugu
  • Kannada
  • Malayalam
Cast
  • Aru K Verma
  • Krystle D’souza
  • Anushka Ranjan
  • Priyanka Bhatia
  • Aditya Seal
Director
  • Santosh Singh