என் ஆளோட செருப்ப காணோம்
என் ஆளோட செருப்ப காணோம் என்பது தமிழ், ஆனந்தி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை தமிழ் திரைப்படம் ஆகும். சந்தியாவுக்கு அவளது தந்தை பரிசளித்த செருப்பு காணாமல் போக, அவளைக் காதலிக்கும் கிருஷ்ணா அந்த செருப்பைத் தேடி செல்கிறான்.இதனிடையில் சந்தியாவின் தந்தை கடத்தப்படுகிறார். அவர் கடத்தப்பட்டதற்கும் காணாமல் போன செருப்புக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? கிருஷ்ணா செருப்பை கண்டுபிடிப்பானா?
Details About என் ஆளோட செருப்ப காணோம் Movie:
Movie Released Date | 17 Nov 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about En Aaloda Seruppa Kaanom:
1. Total Movie Duration: 1h 55m
2. Audio Language: Tamil