மதுரை வீரன்

மதுரை வீரன்

ஆடியோ மொழிகள் :

மதுரை வீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் ட்ராமா திரைப்படம். இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், சலோனி அஸ்வானி நடித்திருந்தனர் . சிவா, ஒரு மிகப்பெரிய தொழிலதிபருடைய மகன். பிரியா மாயாண்டி என்ற தாதாவின் மகள். இவர்கள் இருவருக்குள்ளும் இடைவெளி இருந்தாலும் காலப்போக்கில் அது காதலாக மாறுகின்றது. ஆனால், சிவாவின் அப்பா இவர்களுடைய காதலை ஏற்றுகொள்ளவில்லை. தன்னுடைய அப்பாவை மீறி சிவா, பிரியாவை எப்படி திருமணம் செய்தான்.

Details About மதுரை வீரன் Movie:

Movie Released Date
18 Apr 2007
Genres
  • ட்ராமா
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Githan Ramesh
  • Saloni Aswani
  • Lal
Director
  • Vincent Selva

Keypoints about Madurai Veeran:

1. Total Movie Duration: 1h 57m

2. Audio Language: Tamil