ஆடியோ மொழிகள்: தமிழ்
சப்டைட்டில்கள்: ஆங்கிலம்
திருடப்பட்ட வைரங்களை அடங்கிய பையை ஒளித்து வைத்த ஒரு காலணி, ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் அவரது மகனை அதைத் தேடி அலையவும், போலீஸ் மற்றும் அந்த வைரங்கள் உரிமையாளரிடமிருந்து தப்பித்து ஓடவும் வைக்கிறது. அந்த வைரங்கள் யாருக்கு கிடைக்கும்?
கேஸ்ட்
பகிர்
ப்ரோமோ காண