கள்ளச்சிரிப்பு
பிரபல திரைப்படத் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து, நடிகை அம்ருதா சீனிவாசன் நடித்த, ZEE5 தமிழ் ஒரிஜினல் கள்ளச்சிரிப்பு. இது ஒரு த்ரில்லர் ட்ராமா ஆகும். இதன் கதை ஒரு இளம் தம்பதியினரை சுற்றி நடக்கிறது. தற்செயலாக தன் கணவனைக் கொலை செய்துவிடுகிறாள் மனைவி. இதன் பின் நடக்கும் சம்பவங்கள், இந்த திருமணத்தில் சம்மந்தப்பட்ட அனைவரின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
Details About கள்ளச்சிரிப்பு Movie:
Movie Released Date | 2 Mar 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kallachirippu:
1. Total Movie Duration: 2h 18m
2. Audio Language: Tamil