குரங்கு பொம்மை
குரங்கு பொம்மை என்பது விதார்த், டெல்னா டேவிஸ், பாரதி ராஜா மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆகும். சென்னையை சேர்ந்த ஏஜென்ட் ஒருவரிடம் 5 கோடி ருபாய் மதிப்புள்ள ஒரு சிலையை கொண்டு சேர்க்கவேண்டிய வேலையை ஏற்ற சுந்தரம் என்பவரை சுற்றி கதை நடக்கிறது! அந்த சிலை காணாமல் போகும் போது சுந்தரம் எதிர்கொள்ளும் பிரெச்சனைகள் என்ன?
Details About குரங்கு பொம்மை Movie:
Movie Released Date | 1 Sep 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kurangu Bommai:
1. Total Movie Duration: 1h 41m
2. Audio Language: Tamil