நாலு ஆறு அஞ்சு
நாலு ஆறு அஞ்சு, 2017ம் ஆண்டு வெளியான தமிழ் ஹாரர் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கார்த்திக், நிரஞ்சனா, மனோபாலா நடித்துள்ளனர். டாக்டர் கார்த்திக் ராஜ் இரண்டு பெண்களின் மீது காதல் வசப்படுகின்றார். ஆனால் அந்த இரண்டு பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அதன் பிறகு டாக்டர் கார்த்திக் மர்மமான ஒரு பெண்ணை பார்க்க ஆரம்பிக்கின்றார். அந்தப் பெண் மனநலம் குன்றிய பெண்ணாக உள்ளார். இந்த பிரச்சனைகளில் இருந்து டாக்டர் கார்த்திக் எப்படி வெளியேறினார்.
Details About நாலு ஆறு அஞ்சு Movie:
Movie Released Date | 23 Mar 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Naalu Aaru Anju:
1. Total Movie Duration: 1h 42m
2. Audio Language: Tamil