ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும்

ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும்

ஆடியோ மொழிகள் :

ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும் 2014ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காமெடி திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் நடித்திருந்தனர். தமிழ், மலர், இசக்கி மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து தமிழின் காதலியான இசபெல்லாவை கடத்த திட்டம் தீட்டுகின்றனர். திட்டமிடலில் நடக்கும் ஒரு சில சம்பவங்களின் மூலம் தமிழ், கடவுள் சிவனை காணுகின்றான். கடவுள் சிவன் இவர்கள் திட்டமிட்ட அந்த கடத்தல் சம்பவத்தினை மூன்று வெவ்வேறு காட்சிகளின் மூலம் காட்டுகின்றார்.

Details About ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும் Movie:

Movie Released Date
4 Apr 2014
Genres
  • காமெடி
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Arulnithi
  • Bindu Madhavi
  • Bagavathi Perumal
  • Ashrita Shetty
  • Nassar
Director
  • Chimbudeven

Keypoints about Oru Kanniyum Moonu Kalavaanikalum:

1. Total Movie Duration: 2h 15m

2. Audio Language: Tamil