துளசியின் மனதை மாற்ற முயன்ற மோனிகா

22 Jan 2025 • Episode 3 : துளசியின் மனதை மாற்ற முயன்ற மோனிகா

ஆடியோ மொழிகள் :

பெண்பார்க்க ஸ்ரீகாந்துடன் வரும் மோனிகா துளசியின் மனதை மாற்ற முயன்றார். வெற்றியை ஒரு ரவுடி தாக்க வரும் போது துளசியின் புடவை காப்பாற்றியது. கல்யாண செலவுக்கு லட்சுமி பணம் கேட்பதால் சிவராமன் தடுமாறினார்.

Details About கெட்டி மேளம் Show:

Release Date
22 Jan 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Ponvannan
  • Chaya Singh
  • Soundarya Reddy
  • Praveena
  • Sibbu Suriya