28 Dec 2022 • Episode 33 : ராகினியின் திட்டத்தை கெடுக்கும் இந்திரா
சுப்ரமணி, சந்திராவை அவமானப்படுத்துவதாக இந்திராவிடம் சவாலிடும் ராகினி. அதன்படி கெளதமை வைத்து சுப்ரமணிக்கு நல்ல ரூமை ஏற்பாடு செய்து தங்க வைக்கும் இந்திரா. பிறகு ராகினியின் திட்டத்தை கெடுக்கிறார்.
Details About இந்திரா Show:
Release Date | 28 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|