லட்சுமிக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறது

10 Apr 2025 • Episode 311 : லட்சுமிக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறது

ஆடியோ மொழிகள் :

பூஜைக்கு வேறொரு நெய்வேத்தியம் கொண்டு வந்து நிலைமையை லட்சுமி சமாளிக்கிறார். சாமிக்கு பூஜை செய்ய வரும் லட்சுமிக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறது. அதனால் பண்டிதர் வேடத்தில் வந்த ஆணை துர்கா தேவி சந்தேக்கிறார்.

Details About லட்சுமி கல்யாணம் Show:

Release Date
10 Apr 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil