ரேணுகா வேலனை மயக்கிவிடுகிறார்

27 Jan 2025 • Episode 109 : ரேணுகா வேலனை மயக்கிவிடுகிறார்

ஆடியோ மொழிகள் :

ரஞ்சித் காதலி மூலம் திருமணத்தை நிறுத்த முயன்ற ஆனந்தியை கேலி செய்த வேதநாயகி. ரேணுகா தரும் பாலை குடித்த பிறகு வேலன் மயங்குகிறார். ஜானகியை தன் திருமணத்திற்கு வர வைக்க ரத்தினவேலிடம் அனுமதி கேட்கும் வள்ளி.

Details About வள்ளியின் வேலன் Show:

Release Date
27 Jan 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shreya
  • Siddhu
  • Sakshi Siva
  • Kanya Bharathi
Director
  • Prathap Mani