25 Mar 2025 • Episode 162 : தேவராஜின் மகனை வேதநாயகி கண்டுபிடிப்பாரா?
கற்பகத்தையும் தர்மராஜையும் கொன்ற வேதநாயகியை ஜானகி எதிர்கொள்கிறாள். ஆனால் ரத்தினவேல் ஜானகியின் வார்த்தையை நம்ப மறுத்து வேதநாயகியை ஆதரிக்கிறார். பிறகு வேதநாயகி தேவராஜின் மகனை கண்டுபிடிக்க நினைக்கிறாள்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 25 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|